க.எண்: 2022110510
நாள்: 17.11.2022
அறிவிப்பு:
வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பெரம்பூர் மற்றும் திரு.வி.க.நகர் தொகுதிகள்)
வடசென்னை தெற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அ.செல்வராஜ் (67213915834) அவர்கள் வடசென்னை தெற்கு மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
இணைச் செயலாளர் | செ.மெர்லின் சுகந்தி | 00315992812 |
துணைச் செயலாளர் | இரா.சரஸ்வதி | 16204557365 |
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.லோகேஷ் கண்ணன் | 00315145367 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.அகிலன் | 00315232722 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ந.இராஜ்குமார் | 00510128168 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி