தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

92

க.எண்: 202009326

நாள்: 28.09.2020

தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஹா.முகம்மது                    – 16367454027

துணைத் தலைவர்      –  இரா.சங்கர்                    – 43516247120

துணைத் தலைவர்      –  க.இராஜேந்திரன்               – 14023635447

செயலாளர்           –  சோ.லெனின்பிரபு               – 18751444806

இணைச் செயலாளர்    –  இ.இராமநாதன்                – 43468545120

துணைச் செயலாளர்    –  த.இராமசிவசண்முகம்            – 43516339843

பொருளாளர்          –  சு.ஜவஹர்                    – 67257034409

செய்தித் தொடர்பாளர்  –  அ.இராகவன்                  – 10265991623

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதுண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி