க.எண்: 202009326
நாள்: 28.09.2020
தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – நா.மணிவண்ணன் – 43607615370
துணைத் தலைவர் – மா.ஜெகதீஸ்குமார் – 43545269694
துணைத் தலைவர் – இரா.நாகராஜ் – 15716226210
செயலாளர் – பொ.குமார் – 43031087206
இணைச் செயலாளர் – நா.கணேசமூர்த்தி – 43686115916
துணைச் செயலாளர் – கோ.மகேந்திரன் – 43514816037
பொருளாளர் – மு.அருண்குமார் – 43545347953
செய்தித் தொடர்பாளர் – சீ.உமர் ஜகுபர் – 16055861098
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி