தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

76

க.எண்: 202009328

நாள்: 29.09.2020

அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்)

தலைவர்             –  அ.நாகூர்கனி                    – 43514520064

செயலாளர்           –  கண்.இளங்கோவன்             – 11145295559

பொருளாளர்          –  கா.காளீஸ்வரன்                – 43468864797

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – கயத்தார்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்