திருவாடானை தொகுதி – தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா மற்றும் கலந்தாய்வு

26/11/2020 அன்று திருவாடானை கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா காரங்காடு ஊராட்சியில் புலிக்கொடி...

திருவாடானைத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

26/11/2020 அன்று தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது. இடம்- நாம் தமிழர் கட்சி அலுவலகம் இந்திரா நகர்...

திருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

24/11/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத்தொகுதி பனைக்குளத்தில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.  

திருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்

திருவாடானை சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/11/2020 அன்று நிர்வாக சீரமைப்பு மற்றும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சரிசெய்வதாக தொண்டி பேரூராட்சியின் உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக...

திருவாடானைத்தொகுதி – புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல்

19/11/2020 அன்று புதுவலசை ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அதில் முகவை மாவட்ட கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.  

திருவாடானைத்தொகுதி – புலிக்கொடியேற்ற விழா

திருவாடானை சட்டமன்றதொகுதி சார்பாக 17/11/2020 அன்று திருவாடானை பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.  

திருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

2021 தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத்தொகுதியிலுள்ள இராசாசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கற்காத்தகுடி ஊராட்சியில் தோட்டாமங்கலம் கிராமத்தில் நாம்தமிழர் உறவுகளுடன் சந்திப்பு நடந்தது.  

திருவாடானை தொகுதி – ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

இராசசிங்கமங்கலம் நகர்- மற்றும் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. 18-10-2020 மாலை 03:00 மணியளவில் இந்திரா நகரில் 2021 திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜவகர் சுப்பிரமணியன் அவர்கள் திறந்து...

திருவாடானை – நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

சித்தார்கோட்டை பகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திருவாடானை வேட்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர் ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட...