இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

144

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 30-03-2024 மற்றும் 31-03-2024 ஆகிய தேதிகளில் சாயல்குடி மற்றும் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து திருவாடனை தொண்டி பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!