இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

24

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 10-07-2023 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமக்குடி, திருவாடாணை, இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்
அடுத்த செய்திஎங்கள் மண்! எங்கள் உரிமை! – இராமநாதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை