முதுகுளத்தூர்

Mudhukulathur முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தொகுதி ஆண்டு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

திசம்பர் 17 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற குடிவாரி கணக்கொடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதையொட்டி மற்றும் ஆண்டு கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

முதுகுளத்தூர் தொகுதி பனை விதை நடும் விழா

*உறவுகளுக்கு வணக்கம்* இம்மண்ணில் விதைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாசறை அண்ணன் சசிக்குமார் மற்றும் கரிசல்புளி பாக்கிசுவரன் அவர்கள் நினைவாக நாளை *செவ்வாய்க்கிழமை(25/10/2022)* அன்று *காலை 8:00மணி* அளவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு...

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் முதுகுளத்தூர் தொகுதி கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்வை தொகுதி செய்தித் தொடர்பாளர்...

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு

திசம்பர் மாதம் 17ஆம் தேதி குடிவாரி கணக்கொடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டி முதுகுளத்தூர் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

முதுகுளத்தூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி ஒன்றியத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்பு ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி தீலிபன்,மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன்,மாநில போச்சாளர் அலங்கை வினோத் மற்றும் வெங்களூர்...

இராமநாதபுரம் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் கபடி போட்டிகளில் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கபடி போட்டிக்கு அனுமதி...

முதுகுளத்தூர் தொகுதி பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம் சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அருள்ராஜ் முதுகுளத்தூர் தகவல்தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர் 7639802808  

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி  பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி   15/07/2022 அன்று காலை 10.00மணிஅளவில் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சாயல்குடி நகரம்,கடலாடி மேற்கு ஒன்றியம் , கடலாடி கிழக்கு...

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரத்தில் ABC திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர்கள். தமிழ்திரு. பொறி. வெற்றிக்குமரன்,தமிழ்திரு.மருத்துவர். களஞ்சியம் சிவக்குமார்,தமிழ்திரு.ஹீமாயூன் கபீர்,தமிழ்திரு.சாரதி ராஜா அவர்கள் முன்னிலையில் 6 தொகுதிகள்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  07.2.2022...