பரமக்குடி

பரமக்குடி தொகுதி இணையவழி கலந்தாய்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை ஒன்றிய,தொகுதி பொறுப்பாளர்கள் மாதாந்திர இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி பேச: 8489046372  

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாள்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தியாக தீபம் ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் நினைவு நாளை தொகுதி அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

பரமக்குடி தொகுதி சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தலைவர் கமுதி இசையரசன், மாவட்ட செயலாளர் காமராசு, மாவட்ட பொருளாளர்...

பரமக்குடி தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயா செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டன் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராசு, பரமக்குடி...

பரமக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு  தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக் கூட்டத்தில் தொகுதி,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர். செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி 8489046372  

பரமக்குடி தொகுதி தொடக்கப் பள்ளிக்கு உதவி வழங்கும் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாம்பல் கிராமத்தில் உள்ள கீழாம்பல் தொடக்கப் பள்ளிக்கு மரக்கன்றுகள் மற்றும் கல்விக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

பரமக்குடி தொகுதி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எங்கள் முப்பாட்டனார் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நிகழ்வில் கலந்துகொண்டோம். பதிவு செய்தவர்: க.மணிகண்டன் தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி பேச: 8489046372  

பரமக்குடி தொகுதி பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றித்தரகோரி மனு அளித்தல்

போகலூர் மேற்கு ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி (கீழாம்பல் மற்றும் கீழக்கோட்டை) உட்பட பகுதிகளில் தேசமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி தரும்படி சத்திரக்குடி மின்சார அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு...

பரமக்குடி தொகுதி கொரானா நிவாரண பொருட்கள் வழங்குதல்

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி கிழக்கு ஒன்றியம் நகரத்தார்குறிச்சி கிராமத்தில் காய்கறி பொருட்கள்,கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. க.மணிகண்டன் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

பரமக்குடி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலாய்க்குடி ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. க.மணிகண்டன் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372