தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் 2025

42

க.எண்: 2025030160

நாள்: 08.03.2025

அறிவிப்பு:

     இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, 168ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.திருஞானசம்பந்தன் (11934049701) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை மயிலாப்பூர் மண்டலம் (மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025