க.எண்: 2025030159
நாள்: 07.03.2025
அறிவிப்பு:
சென்னை மயிலாப்பூர் மண்டலம்
(மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை மயிலாப்பூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
சென்னை மயிலாப்பூர் மண்டலச் செயலாளர் | |||
செயலாளர் | தி.ஆல்பர்ட் ஸ்டாலின் | 00319004968 | 160 |
சென்னை மயிலாப்பூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 120 வாக்ககங்கள் (1 முதல் 75, 207 முதல் 218, 221 முதல் 234, 239 முதல் 247 மற்றும் 256 முதல் 262 வரை) |
|||
தலைவர் | ஏ விநாயகமூர்த்தி | 319711067 | 221 |
செயலாளர் | ஏ.சுரேஷ் | 319829953 | 66 |
பொருளாளர் | தே.பாலு | 319717085 | 226 |
செய்தித் தொடர்பாளர் | தி.சனத் | 18629224702 | 20 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் மேற்கு மாவட்டம் | |||
செயலாளர் | ம.பாஸ்கர் | 13376589434 | 50 |
இணை செயலாளர் | ப.பன்னிர் செல்வம் | 319940388 | 242 |
துணை செயலாளர் | சு.நந்தா | 18536344903 | 278 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் மேற்கு மாவட்டம் | |||
செயலாளர் | கா.லாவண்யா | 11374587980 | 243 |
இணை செயலாளர் | பா.சாந்தி | 319174967 | 226 |
துணை செயலாளர் | பா.ஜெயா | 16738518321 | 50 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் மேற்கு மாவட்டம் | |||
செயலாளர் | பா.திருநாவுக்கரசு | 1839732807 | 8 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாபூர் மேற்கு மாவட்டம் | |||
செயலாளர் | ஜெ.சண்முகசுந்தரம் | 319465023 | 232 |
சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் 142 வாக்ககங்கள் (76 முதல் 206, 219 முதல் 220, 235 முதல் 238 மற்றும் 248 முதல் 255) |
|||
தலைவர் | டி.லெனின் ஆனந்த் குமார் | 18699956321 | 164 |
செயலாளர் | மு.கணேஷ் | 319434704 | 77 |
பொருளாளர் | ஏ.அன்பரசு | 319557581 | 78 |
செய்தித் தொடர்பாளர் | சோ.கணேசன் | 18282402282 | 219 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | ம.ரஞ்சித்குமார் | 1319990110 | 77 |
இணை செயலாளர் | தூ.மகேஷ் | 12705483199 | 251 |
துணை செயலாளர் | ம.மதன் குமார் | 431428411 | 130 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | பு.சுகுணாராணி | 12787561607 | 145 |
இணை செயலாளர் | ர.சங்கீதா | 14695787328 | 133 |
துணை செயலாளர் | க.அனுராதா | 319554428 | 77 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | மு.அஸ்வின் | 531579141 | 79 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் – சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாவட்டம் | |||
செயலாளர் | ப.வினோத்குமார் | 319434238 | 206 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை மயிலாப்பூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி