நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

33

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-10-2024 அன்று காலை 10 மணியளவில் (நாமக்கல்) பாப்பாத்தி அம்மாள் திருமண மண்டபத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திநாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!