க.எண்: 2025030158
நாள்: 07.03.2025
அறிவிப்பு:
திருவண்ணாமலை செய்யாறு மண்டலம்
(செய்யாறு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
திருவண்ணாமலை செய்யாறு மண்டலச் செயலாளர் | |||
செயலாளர் | தி.பாண்டியன் | 06373965256 | 247 |
திருவண்ணாமலை செய்யாறு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள் 1 முதல் 130) |
|||
தலைவர் | கோ.பீமன் | 06374459279 | 136 |
செயலாளர் | பெ.சுகுமார் | 06374077607 | 52 |
பொருளாளர் | வே.பசுபதி | 17848800844 | 31 |
செய்தித் தொடர்பாளர் | இரா.அருணாச்சலம் | 10584436888 | 61 |
திருவண்ணாமலை செய்யாறு நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள் 131 முதல் 235) |
|||
தலைவர் | அக்பர் பாஷா | 6374802753 | 244 |
செயலாளர் | ச.சுந்தர் | 16021556004 | 201 |
பொருளாளர் | க.ஜெயபாலாஜி | 6374744906 | 200 |
செய்தித் தொடர்பாளர் | சு.திருமலை | 12020551764 | 95 |
திருவண்ணாமலை செய்யாறு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள் 235 முதல் 311) |
|||
தலைவர் | க.பஞ்சமூர்த்தி | 13923516847 | 254 |
செயலாளர் | ப.கதிரவன் | 06374372279 | 294 |
பொருளாளர் | ம.அரிகிருஷ்ணன் | 06374011128 | 285 |
செய்தித் தொடர்பாளர் | கு.சதீஷ்குமார் | 14634365602 | 283 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை செய்யாறு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி