நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளரும், விடுதலைப் புலிகளின் வழக்கறிஞருமான ஐயா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசூர் கிளையில் புகழ் வணக்கம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கமுதி நடுவண் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், கமுதி நடுவண் ஒன்றிய பொருளாளர் இளையராஜா, தொகுதி செய்தித் தொடர்பாளர் வெங்கடேஷ், தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் அருள்ராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை இணை செயலாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
*தொடர்புக்கு*
கி.கார்த்திக் ராஜா,
8110091084, 9342183004,
தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை,
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி,
இராமநாதபுரம் மாவட்டம்.