முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமிபட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களை நாம் தமிழர் கட்சி உறவாக இணைத்துக் கொண்டனர்.

*தொடர்புக்கு*
கி.கார்த்திக் ராஜா,
8110091084, 9342183004,
தொகுதி இணை செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி,
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்