தலைமை அறிவிப்பு – முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2023080347

நாள்: 01.08.2023

அறிவிப்பு:

முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.சாந்தாலெட்சுமி 15367355332
இணைச் செயலாளர் ஜெ.ஆயிசத்து சஞ்சிதா 16638378340
துணைச் செயலாளர் அ.அஸர் பானு 13855921730

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்