தலைமை அறிவிப்பு: துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

86

க.எண்: 202012538

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் து.சம்பத் 16449383213
துணைத் தலைவர் சி.கார்த்திகேயன் 16456767325
துணைத் தலைவர் கு.ஸ்ரீதரன் 67133833868
செயலாளர் ச.சுரேசுகுமார் 18456812298
இணைச் செயலாளர் மா.பொ.செகன் 18456268034
துணைச் செயலாளர் பி.செந்தில்குமார் 18456793704
பொருளாளர் இரா.இராஜசேகர் 16456625925
செய்தித் தொடர்பாளர் கு.தினேஷ் 18155922427

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி