துறையூர்

Thuraiyur துறையூர்

துறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு

தமிழர் கோவில்களில்,தமிழில் வழிபாடு! நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக ( 03/09/2022) சனிக்கிழமை காலை 11 மணியளவில் துறையூர் சிவன் ( நந்திகேஸ்வரர்) ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  

திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில்  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை...

துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

அடுத்த மாதம் துறையூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு பற்றியும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.  

துறையூர் தொகுதி சார்பில் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

துறையூர் தொகுதி சார்பில்  (15/07/2022) அன்று  கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

துறையூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

துறையூர் சட்டமன்ற தொகுதியில் மாத  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக பேருந்து நிலைய வளாகம், இலங்கை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி மற்றும் துறையூர் ஆகிய நான்கு தொகுதி தொகுதிகளுக்கு  கலந்தாய்வு கூட்டம் மண்ணச்சல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்,...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

துறையூர் தொகுதி வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

துறையூர் தொகுதி சார்பாக 30.12.2021 அன்று துறையூர் பேருந்து நிலையம் அருகில் வேளான் பெருங்குடி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்திய நிகழ்வு தொகுதி சுற்றுசூழல் பாசறை மூலம் நடைபெற்றது. செய்தி வெளியீடு...

துறையூர் தொகுதி வ.உ.சி மலர் வணக்க நிகழ்வு

கொட்டும் மலையிலும் வா.உ.சி அவர்களுக்கு திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பின் மலர் வணக்கம் செய்யப்பட்டது. தகவல், சே.கஜேந்திரன் 9080230908  

துறையூர் தொகுதி காமராசர் மற்றும் மா.பொ.சி வீரவணக்க நிகழ்வு

துறையூர் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகளால் காமராசர் மற்றும் மா.பொ.சி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வு ஏற்பாடு : தொகுதி செயலாளர்...