துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பகுதியான வெள்ளக்கல்பட்டியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 50 பேர் வரை நாம் தமிழராக இணைந்தனர். நிகழ்வில் சுரேஷ்குமார், சச்சின், பெரியசாமி, கமல், ஜீவா, பிரதீப், ஆகியோர் களமாடினர்.