திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

9

திருச்செந்தூர் – நாசரேத்

நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக முட்டை சாப்பாடு வழங்கப்பட்டது.

நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு அன்பு வாழ்த்துகள்!

தொடர்புக்கு
7598322136

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளம் தூர்வாரும் பணி
அடுத்த செய்திபத்மநாதபுரம் சுடுகாடு புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்