துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

17

துறையூர் தொகுதி வடக்கு ஒன்றியம் மருவத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. வடக்கு ஒன்றியசெயலாளர் ம.மணிகண்டன் ஒன்றியதலைவர் கண்ணன் (பரிந்துரை) நிகழ்வை முன்னெடுத்தனர்.அப்பகுதியை சேர்ந்த 29பேர் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர்

முந்தைய செய்திதுறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிட்டக்குடி சட்டமன்ற தொகுதி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம்