துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

35

05/8/2023 சனிக்கிழமை உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய பொருளாளர் சீ. குருமூர்த்தி முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் புதிதாக 21 பேர் கட்சியில் இணைந்தனர்.

முந்தைய செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்