துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

20

துறையூர் கிழக்கு ஒன்றியம் சொரத்தூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் ப. ராஜா செயலாளர் வீ. சேந்தராஜ் மற்றும் நடுவலூர் குணசேகரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதில் புதிதாக 49 பேர் கட்சியில் இணைந்தார்கள்.

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டத்தரணி ஐயா சந்திரசேகரன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதுறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்