ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டத்தரணி ஐயா சந்திரசேகரன் புகழ்வணக்க நிகழ்வு

21

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஐயா தடா.நா.சந்திரசேகரன் அவர்களுக்கு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி திருவள்ளுவர் நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்