அந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

21

இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள்  *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.*

🔥கலந்து கொண்ட உறவுகள்🔥

1) *குமரவேல்*-தொகுதி துணை தலைவர்
2) *பிரவீன் குமார்*-உறுப்பினர்
3) *தினேஷ்*-உறுப்பினர்

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதிஇன அழிப்பு நாள் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சுழி தொகுதி மே 18, இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு