நத்தம் தொகுதி – புதிதாக கொடி கம்பம் நடுவிழா

43

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவ‌பட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது.
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திநாகை தொகுதி – மாவீரர்நாள் முன்னெடுப்பு நிகழ்வு
அடுத்த செய்திநத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட குருதிக் கொடை முகாம்