மேலூர் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாதவூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இந்த நிகழ்வில் புதிய உறவுகள் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
அடுத்த செய்திஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்