பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

41

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 10.10.2023 இன்று நடைபெற்றது

முந்தைய செய்திகுன்னம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்