பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

59

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்கு மாதவி ஊராட்சியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி
அடுத்த செய்திபெண்ணாடம் நீர் மோர் பந்தல் நிகழ்வு