திட்டக்குடி சட்டமன்ற தொகுதி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

77

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பெண்ணாடம் நகரம் சார்பாக பொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி புலிகள் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்