விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

66

விருகம்பாக்கம் தொகுதி , தொகுதியின் சார்பில் வட்டங்களுக்கான கலந்தாய்வின் ஐந்தாம் நிகழ்வு. விருகைப்பகுதி 128 வது வட்டம் கலந்தாய்வு நெசப்பாக்கம் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் வட்டம்,பகுதி மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கட்டமைப்பு, மாதச்சந்தா, உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டாம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்