துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

16

அண்ணன் சீமான் அவர்களின் கட்டளையின்படி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறையூர் தொகுதி மறுசீரமைப்பு செய்து மாவட்டம் தொகுதி ஒன்றியம் வட்டம் கிளை பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க விருப்பமனுக்கள் பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டது

முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா
அடுத்த செய்திஇராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்