உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

20

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பில் கிழக்கு ஒன்றியம் காவணிபாக்கம் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு. விஜயன் மற்றும் திரு. பிரவீன் குமார் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திதிருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்