திருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

31

செங்கல்பட்டு கி. மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா