திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

29

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் மாமல்லபுரத்தில் செ.கி.மகளிர் பாசறை மகளிர் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினர். இதில் மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி மேச்சேரி ஒன்றிய பகுதி கலந்தாய்வு கூட்டம்