மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மேச்சேரி ஒன்றிய பகுதி கலந்தாய்வு கூட்டம்

64

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்கை முகாம்