துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

18

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.சேந்தராஜ், ப.ராஜா, அ.கமல் ஆகியோர் முன்னெடுப்பில் நடைப்பெற்றது. இதில் புதிதாக 16பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்

முந்தைய செய்திஆசிரியர் தின நலவாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு