வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு

22

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்)
ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.

முந்தைய செய்திதுறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்