வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

(15.11.2020) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட பாதிரி, வெண்குன்றம் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட பொருளாளர் கனேஷ் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில், இரா.ஆனந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி தொகுதி- ஆட்சி வரைவு துண்டுபிரசுரங்கள் தரும் நிகழ்வு

வந்தவாசி தொகுதி வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுவீடாக சென்று நமது ஆட்சிவரைவினை தோழர் பரசுராமனும், சூரியா அவர்களும் சேர்க்கும் நிகழ்வு.  

வந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட , வந்தவாசி நகரம் மற்றும் பெரணமல்லூர் கிழக்கு மேற்கு மற்றும் வந்தவாசி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. நம் எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் ஆனைபோகி கிராமத்தில் இன்று மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் இதர பொறுப்பாளர்களின் தலைமையில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சலுக்கை கிராமத்தில் தொகுதி செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள கூனம்பாடி கிராமத்தில் பொருளாளர் சபரிநாதன், பேராசிரியர் பாலாஜி அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்கப்பட்டது.  

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று தெள்ளாரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியம் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் இன்று தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமையிலும், தொகுதி பொருளாளர் சபரிநாதன் மற்றும் தொகுதி துணை செயலாளர் தங்கமணி அவர்களின் முன்னிலையிலும் புலிக்கொடி...