திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

76

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம், வந்தவாசி மற்றும் போளூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை