ஆரணி சட்டமன்ற தொகுதி -மருது சகோதரர்கள் வீரவணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக மருது சகோதரர்கள் நினைவை தினத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி -மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் மாவீரன் வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஆரணி சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா 18.10.2020 அன்று  நடைபெற்றது

ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில் கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...

தியாகத்தீபம் திலீபன் நினைவேந்தல் – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஈகைப் பேரொளி தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவாக,தொகுதியை சார்ந்த யுகேஷ்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம்...

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,

பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி

06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது,