செங்கம்

Chengam செங்கம்

செங்கம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன் தலைமையில் கபசுர நீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது  

செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...

திருவண்ணாமலை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டதுக்குட்பட்ட #திருவண்ணாமலை #கீழ்ப்பென்னாத்துர் #செங்கம் #கலசப்பாக்கம் #போளூர் #ஆரணி #வந்தவாசி #செய்யாறு ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்...

செங்கம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்த் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீ வெண்ணிலா அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...

செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

செங்கம் தொகுதி – ரெட்டியார்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் 17.01.2021  அன்று நாம் தமிழர் கட்சியின்  சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் தெற்கு ஒன்றியம் மேல் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் 17.01.2021 நாம் தமிழர் கட்சியின்  சார்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.

செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் மல்காப்பூர், விருப்பாச்சி, ஆத்திப்பாடி, சொன்னானம்பட்டி, புளியம்பட்டி, அந்தோணியார் நகர், உடையார்குப்பம் ஆகிய பகுதிகளில் 13.01.2021 அன்று செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2021...

செங்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்  10.01.2021 அன்று தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.