செங்கம் தொகுதி சார்பாக பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் 23 புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.