செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்

22

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர் கொடுத்தனர்.