செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்

72

03.09.2023 அன்று செங்கம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் மாத வரவு செலவு கணக்கு வெளியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. நன்றி!

முந்தைய செய்திமேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை
அடுத்த செய்திதமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமாகத் திகழும் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்