மேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை

43

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு துண்டு அறிக்கை வழங்கும் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்