தலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

62

தலைமை அறிவிப்பு:  செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008251 | நாள்: 26.08.2020

தலைவர்            –  ந.தே.வெங்கடேஷ்                 – 06367636766

துணைத் தலைவர்     –  அ.காந்தி                    – 16912272654

துணைத் தலைவர்     –  அ.முபாரக் பாட்சா                – 06367681279

செயலாளர்           –  சி.சங்கர்                       – 06367735542

இணைச் செயலாளர்   –  அ.இராஜாங்கம்                 – 06421723381

துணைச் செயலாளர்   –  ச.பிரபாகரன்                     – 06367772102

பொருளாளர்         –  சு.பிரபு                       – 06367707207

செய்தித் தொடர்பாளர்  –  க.இராஜேந்திரன்                – 06367809583

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி