தலைமை அறிவிப்பு: செய்யாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

345

தலைமை அறிவிப்பு:  செய்யாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008250 | நாள்: 26.08.2020

தலைவர்            –  ஆ.பரசுராமன்                     – 14372688746

துணைத் தலைவர்     –  செ.செந்தில் முருகன்             – 06374261660

துணைத் தலைவர்     –  ஜெ.மோகன்ராஜ்                   – 05336407633

செயலாளர்           –  ப.கதிரவன்                     – 06374372279

இணைச் செயலாளர்   –  பெ.சுகுமார்                    – 06374077607

துணைச் செயலாளர்   –  பு.ஞானப்பாண்டி                  – 14384302672

பொருளாளர்         –  க.ஜெயபாலாஜி                     – 06374744906

செய்தித் தொடர்பாளர்  –  கோ.பீமன்                     – 06374459279

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செய்யாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: செங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்