தலைமை அறிவிப்பு: வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008249 | நாள்: 26.08.2020
தலைவர் – சி.பாவேந்தன் – 06378671118
துணைத் தலைவர் – ஏ.விநாயகமூர்த்தி – 06378194291
துணைத் தலைவர் – இர.பாலாஜி – 06549091958
செயலாளர் – ப.சதாசிவம் – 06378009347
இணைச் செயலாளர் – ச.சரவணன் – 06549598008
துணைச் செயலாளர் – அ.தங்கமணி – 16536995654
பொருளாளர் – சே.சபரிநாதன் – 06382919956
செய்தித் தொடர்பாளர் – மொ.மன்சூர் அலி கான் – 06373180765
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி