செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

78

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நாம் தமிழர் 👍🇰🇬🔥👍

முந்தைய செய்திதோரமங்கலம் கிராமம் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஒட்டபிடாரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !